அல்லது என்னை போல படங்களில் மட்டும் பார்த்து மகிழ்ந்திருக்கலாம்..
எதுவானால் என்ன??
இப்போ என்ன சொல்ல வர அப்படின்னு கேட்ப்பவர்கள் இப்போதே கழண்டுக்கோங்க...
இல்ல அதெல்லாம் முடியாது அப்படின்னு மல்லுக்கட்டுறவங்க தொடர்ந்து படிங்க..( என்ன பன்றது!! விதி வலியது??)

இப்போ மேட்டர் என்னன்னா, ( அடங்க்கொய்யால இன்னும் வரலியா) என்ன பன்றது அப்படியே பழகிட்டோம்ல...
இப்போவும் பதிவுக்கு ( அடக்கொடுமையே) போவதற்கு முன்னால் சில பொது அறிவை வளர்த்துக்கொள்(ல்)வோம்..
இந்த சிற்ப்பங்களில் இருப்பவர்கள் அமெரிக்கா ஜனாதிபதிகளான ஜார்ஜ் வாஷிங்டன், தாம்ஸ் ஜெஃப்பர்சன், ரூஸ்வெல்ட் மற்றும் ஆப்ரஹாம் லிங்கன்.
அமைந்துள்ள இடம் : டக்கோட்டா, அமெரிக்காஇந்த சிற்ப்பங்கள் அமெரிக்காவின் 150 வது சுதந்திரத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது..
பப்பரப்பளவு : 1247 ஏக்கர்
இதுவரை பார்வையாளர்கள் : 27 லட்சம் ( 2006 கணக்கு)
எதுக்கு இந்த புள்ளி விவரம்? அதுவும் நம்ம விசயகாந்துக்கு போட்டியா அப்படின்னு நினைக்குறீங்களா?? காரனம் இருக்கு..
எல்லாரும் முன்பக்கத்தை மட்டுமே பார்த்து அதையும் காமிராவில் பதிவு செய்துக்கொள்வார்கள்.. பின்பகுதியை யாருமே பார்த்திருக்கமாட்டார்கள்.
இது வரை முன்பக்கத்தை மட்டுமே பார்த்தவர்களுக்கு இப்பொழுது பின்பக்கத்தை பார்க்கும் அறிய , மற்றும் பொன்னான வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது..
அதானால் அந்த பின்பக்கத்தை உங்களுக்காக இதோ...
இப்போ பார்க்கப்போவது இந்த இடத்தின் பின்பகுதியை...
வாருங்கள் நன்பர்களே...
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^^
^
^
^
^
இன்னும் கீழே
^
^^^^
^^
^^^
^
^^^
^
^
^
^
^^^^^
^
^
^
^
^
^^^^^
^
^
இது தான் அந்த பின்பகுதி..
நல்லா பார்த்துக்கோங்க.. அப்புறம் இந்த மாதிரி எல்லாம் உங்களால பார்க்க முடியாது..
என்ன தான் திட்டினாலும் நாங்க எல்லாம் திருந்தமாட்டோம்...
( மருவாதியா ஓட்டு போட்டுட்டு போங்க.. இல்ல நான் ஒன்னிம் சொல்றதுக்கு இல்ல)
டிஸ்கி : நகைச்சுவைக்காக மட்டுமே.. ( இங்கியே நன்றியும் சொல்லிக்கிறேன் .. வேற யாருக்கு ??/
இத மின்னஞ்சலில் அனுப்பிய புண்ணியவானுக்குதான்)
டிஸ்கி சிறிதாக இருப்பதற்க்கு கம்பெனி பொறுப்பல்ல...







